கேரளா உட்பட கொரோனா தொற்று அதிகம் உள்ள மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழக அரசு அறிவிப்பு

Feb 25 2021 10:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக, கேரளா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர், தங்களை கட்டாயம் 7 நாள் தனிமைப்படுத்திக்‍ கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளா, மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00