சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - டிடிவி தினகரன் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு

Feb 25 2021 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழக செயற்குழு, பொதுக்குழுக்‍ கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழக துணைத்தலைவர் நாமக்கல் திரு.எஸ்.அன்பழகன் தலைமையில் காணொலி காட்சி மூலம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்‍ கழக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., மாண்புமிகு அம்மா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை, போரூர், வேலூர், தருமபுரி, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சை, விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் 10 மண்டலங்களில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்‍ கழக நிர்வாகிகள் அனைவரும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00