பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பால் சென்னையில் கூடுதலாக இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் - 5 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

Feb 25 2021 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குறைவான எண்ணிக்கையிலானா பேருந்துகள் இயக்‍கப்படுவதால், சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மேட்ரோ ரயில் இயக்‍கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00