9, 10, 11ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - சட்டப்பேரவையில் அரசு அறிவிப்பு

Feb 25 2021 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் மே 31-ம் தேதிக்‍குள் ஓய்வு பெறும் அனைவருக்‍கும் இந்த புதிய ஓய்வு வயதுவரம்பு பொருந்தும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்‍கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம், கொரோனா நெருக்கடி காலத்தின்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று 60 வயதாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு ஊழியர்களுக்‍கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்குவது தமிழக அரசுக்‍கு இந்த ஆண்டு மிச்சமாகும் என தகவல்கள் தெரிவிக்‍கின்றன. இதனிடையே, 2020-21-ம் கல்வி ஆண்டில், 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00