மதுரை மாவட்டம் வெள்ளைப்பட்டியில் தா.பாண்டியன் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அஞ்சலி

Feb 27 2021 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் வெள்ளைப்பட்டியில் உள்ள இல்லத்தில் வைக்‍கப்பட்டுள்ள திரு. தா.பாண்டியன் உடலுக்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில்​நேற்று காலமான இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு. தா.பாண்டியனின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள வெள்ளை மலைப்பட்டி அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. அவரது உடலுக்‍கு மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கழக அமைப்புசெயலாளரும், மாவட்ட கழகச் செயலாளருமான திரு. இ.மகேந்திரன் தலைமையில், கழகத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். திரு.தா.பாண்டியனின் குடும்பத்தினருக்‍கு அவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் திரு. தா. பாண்டியனின் உடலுக்‍கு அஞ்சலிசெலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00