மக்கள் நீதி மய்யம் கட்சி முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் : தலைவர் கமல்ஹாசன்

Feb 27 2021 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ம் தேதி வெளியாகும் என அக்கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன், சட்டபஞ்சாயத்து இயக்கம் தங்கள் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி துவங்கும் என்றும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00