சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணி அமைக்‍கும் நடவடிக்‍கையில் கட்சிகள் தீவிரம் - மக்‍கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசனுடன், சரத்குமார் திடீர் சந்திப்பு

Feb 27 2021 2:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் திரு. கமலஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு. சரத்குமார் சந்தித்து பேசினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில்,மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் திரு. கமலஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் திரு. சரத்குமார் இன்று சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலஹாசனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசியதாக திரு. சரத்குமார் தெரிவித்தார். தேர்தல் வெற்றிக்கு பின்னரே தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00