போக்‍குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு - அரசுடன் நடைபெற்ற​பேச்சுவார்த்தைக்‍குப்பின் தொழிற்சங்கங்கள் முடிவு

Feb 27 2021 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக போக்‍குவரத்து ஊழியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்‍கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி, சிஐடியு உள்ளிட்ட 9 சங்கங்களை சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், கடந்த 3 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்‍கள் பெரும் அவதிக்‍கு உள்ளாகினர். இந்நிலையில், தொழிற்சங்கங்களுடன் தொழிலாளர் நலத்துறை சார்பில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00