தேர்தலில் தனித்து போட்டியிடவேண்டும் என்பதே விருப்பம் : கூட்டணிக்காக கெஞ்சும் பழக்கம் தேமுதிகவுக்கு இல்லை - பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

Feb 28 2021 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என அக்கட்சியின் பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கூட்டணிக்காக கெஞ்சும் பழக்கம் தேமுதிகவுக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கூட்டணி பேச்சுவார்த்தையை விரைவாக தொடங்க வேண்டும் என்று தான் கூறியதை தேமுதிக கூட்டணிக்காக கெஞ்சுவதாகவும், அவசரப்படுவதாகவும் கூறுகின்றனர் எனவும் ஒரு போதும் கூட்டணிக்காக கெஞ்சும் பழக்கம் தேமுதிகவிற்கு இல்லை எனவும் குறிப்பிட்டார். தன்மானத்திற்கு இழுக்கு வரும் வகையில் ஒரு போதும் நடக்க மாட்டேன் என குறிப்பிட்ட திருமதி பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00