திருவண்ணாமலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : கடன் வாங்கி வீடு கட்டியும் நிதி ஒதுக்கப்படவில்லை என புகார்

Feb 28 2021 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலையில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், பழையனூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 71 நபர்களுக்கு மேல் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒருவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மற்றொருவுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடன் வாங்கி வீடு கட்டியவர்களுக்கு, நிதி வழங்கப்படாமலும் உள்ளது. இதுபோல், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00