தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் - தேர்தலை புறக்கணிக்க முடிவு

Feb 28 2021 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கால்டுவெல் காலனி பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக தேங்கியுள்ள மழை தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நான்கு மாதங்களாக மழைநீர் தேங்கி கிடப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00