மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் இந்தியில் கடிதம் - அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கண்டனம்

Feb 28 2021 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் இந்தியில் கடிதம் எழுதியிருப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்புகள் இந்தியில் அமையக் கூடாது என குறிப்பிட்டுள்ள திரு.வெங்கடேசன், அவ்வாறு அமைவது அலுவல் மொழிச் சட்டத்திற்கும், அரசு பல்வேறு தேதிகளில் வெளியிட்டுள்ள ஆணைகளுக்கும் புறம்பானது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றம் முன்பு அளித்த உறுதிமொழியை மீறியிருப்பதாகவும், கலாச்சார அமைச்சகம் இதுபோன்ற நடவடிக்‍கைகளில் இனி ஈடுபடக்‍கூடாது என்றும் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00