திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மணல் கொள்ளை - போலீசை கண்டு கொள்ளையர்கள் தப்பியோட்டம்

Feb 28 2021 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மாமுண்டி ஆற்றில், மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த மர்மநபர்கள் போலீசாரைக் கண்டதும், டிப்பர் லாரியுடன் மணலை விட்டுவிட்டு தப்பியோடினர். திருட்டு நடப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், பொதுமக்களை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்குகே சென்றுள்ளனர். இதைக் கண்ட கொள்ளையர்கள் லாரியை ஆற்றிலேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். லாரியை பறிமுதல் செய்த போலீசார், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்தும், லாரியின் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00