அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மாவுடன், கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்திப்பு - சின்னம்மா தலைமையில் மட்டுமே அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்‍க முடியும் என M.P யுவராஜ் பேட்டி

Feb 28 2021 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.​அ.தி.மு.க பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில், கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க செயலாளர் திரு.M.P. யுவராஜ் சந்தித்தார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் சின்னம்மாவை, சென்னை தியாகராய நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில், கர்நாடக மாநில அ.இ.அ.தி.மு.க செயலாளர் திரு.M.P. யுவராஜ் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.M.P. யுவராஜ், தியாகத்தலைவி சின்னம்மாவின் தலைமையை ஏற்று பணியாற்றினால், தி.மு.க. என்ற கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும், மீண்டும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சியமைக்‍கலாம் என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00