திருச்சி மந்த கதியில் அமைக்கப்படும் பாதாளசாக்கடை பணிகள் - இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் அவதி

Mar 1 2021 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் தற்போது தான் பாதாளசாக்கடை அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆட்சியர் அலுவலக பிரதானசாலையில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட்டது. பாதாள சாக்கடை உடைப்பிலிருந்து சாக்கடைநீர் பீறிட்டி வெளியேறியதுடன் சாலையில் குளம்போல தேங்கியதுடன், தொடர்ந்து சாக்கடைநீர் வெளியேறிய வண்ணம் இருந்தது. சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக சாக்கடைநீர் வெளியேறி சாலையோர வடிகால்வழியே தண்ணீர் சென்றது. இதனால் ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் மற்றும் பாதசாரிகளாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00