அரசு விழாக்‍களில் மண் குவளைகள் பயன்படுத்த கோரிக்‍கை - குலாலர் சாலி வாகணன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

Mar 1 2021 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு அலுவலகங்க விழாக்களில் மண் குவளைகள் பயன்படுத்த வேண்டும், குலாலர் சமூகத்திற்கு 10சதவித உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மதுரையில் நடைபெற்ற குலாலர் சாலி வாகணன் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அறநிலையத்துறை கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் மண்பாண்ட அகல்விளக்குகளை ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00