சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்‍களித்து ஜனநாயகக்‍ கடமையாற்ற வேண்டும் - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

Mar 1 2021 4:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்‍களித்து ஜனநாயகக்‍ கடமையாற்ற வேண்டுமென, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திரு.கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 12 நிலை கண்காணிப்பு குழுக்களும், 12 பறக்கும் படைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில், 18004255669 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00