புதுச்சேரி அருகே தாய்-மகள் கொடூரமாக வெட்டிக்கொலை - சொத்து தகராறு காரணமா என போலீசார் விசாரணை

Mar 1 2021 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி அருகே வயல்வெளியில் தாய், மகள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நோணாங்குப்பம் பகுதியை சார்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும், அவரது உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் சிங்கிரிக்குடி பகுதியில் உள்ள தங்களது வயலுக்குச் சென்ற விஜயலட்சுமியையும், அவரது மகளையும் மர்மநபர்கள் வெட்டிச்சாய்த்துள்ளனர். சொத்து தகராறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும் என போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00