தங்கம் விலையில் கடும் சரிவு - சவரனுக்கு 608 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 128 ரூபாய்க்கு விற்பனை

Mar 2 2021 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
தங்கத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சவரனுக்‍கு இன்று 608 ரூபாய் குறைந்து, 34 ஆயிரத்து 128 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத்தங்கம் விலை, கிராமுக்‍கு 76 ரூபாய் குறைந்து, சவரனுக்‍கு 608 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 266 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 34 ஆயிரத்து 128 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 37 ஆயிரத்து 232 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 72 ரூபாய்க்‍‍கும், ஒரு கிலோ 72 ஆயிரம் ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00