திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே தங்களது நோக்கம் - அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என டிடிவி தினகரன் பேட்டி

Mar 2 2021 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்களது நோக்கம் என்றும், அதற்காக அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் எனவும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், தான் ஏற்கெனவே தெளிவாக குறிப்பிட்டதைப்போல் அமமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்தார். தங்களுடைய ஒரே நோக்கம் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் என்றும், அதற்காக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் எனவும் குறிப்பிட்ட திரு.டிடிவி தினகரன், ஒருசில தினங்களில் அமமுகவின் வியூகம் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00