தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பறக்‍கும் படையினர் தொடர்ந்து சோதனை - கடலூரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 51 லட்சம் ரூபாய் பறிமுதல்

Mar 2 2021 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூரில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 51 லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில், வட்டாட்சியர் கலாவதி தலைமையில், பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பெங்களூருவைச் சேர்ந்த ராம் பிரசாத் என்ற தொழிலதிபரின் காரில், உரிய ஆவணங்களின்றி 51 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிலதிபர் ராம்பிரசாத், கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைக்கு பணத்தைக்‍ கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், 51 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00