திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்றுவதில் மெத்தனம்

Mar 2 2021 2:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில், அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நசரத்பேட்டை, அகரமேல், மேப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை சுவர்களிலும் உள்ள சுவர் விளம்பரங்களை அகற்றுவதில், அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00