திருப்பரங்குன்றம் மலையின் மேல் சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்காவில் சந்தனகூடு விழா

Mar 2 2021 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பரங்குன்றம் மலையின் மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் அவுலியா தர்காவின் சந்தனகூடு விழா, வெகு விமர்சையாக நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்றடுக்கு வாகனத்தில் சந்தன கும்பம் வைக்கப்பட்டு, மேல தாளங்களுடன் 4 வீதிகளிலும் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அதிகாலையில் சந்தன கும்பத்தை மலை மேல் உள்ள தர்காவிற்கு தூக்கிச்சென்று, அவுலியாவிற்கு சந்தனம் பூசப்பட்டு, சிறப்பு தூவா நடத்தப்பட்டது. இந்த விழாவில், பல்வேறு மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00