மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர்

Mar 2 2021 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார். பரமக்குடி மருதுபாண்டியர் தெருவில் வசித்து வந்த வெற்றிசெல்வன்-சரண்யா தம்பதியினர், சத்திரக்குடியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் வெற்றிசெல்வன், தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் கணவரின் பேச்சை சரண்யா கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிசெல்வன், மனைவி சரண்யாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00