உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ.95000 பறிமுதல்

Mar 2 2021 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம் சோதனைச்சாவடியில் சோதனை மேற்கொண்ட பறக்கும் படையினர், பெரியசாமி என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற 95 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மீன்பிடி வலை வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்ற நிலையில், பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்துவிட்டதாக, மீனவர் பெரியசாமி, புகார் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00