மயிலாடுதுறையில் காரில் கடத்தி வரப்பட்ட சாராய பாக்கெட்கள் பறிமுதல்

Mar 2 2021 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறையில் காரில் கடத்தி வரப்பட்ட ஆயிரக்கணக்கான சாராய பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வடரங்கம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மதுவிலக்கு மத்திய புலனாய்வுப் பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது ஆயிரக்கணக்கான சாராய பாக்கெட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00