பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கோரிய வழக்கு : ஏப்ரல் 30-க்குள் கலந்தாய்வு நடத்த வேண்டும்-நீதிபதி உத்தரவு

Mar 2 2021 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏப்ரம் மாதம் 30-ம் தேதிக்‍குள்ளாக தலைமை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை உத்தரவிட்டுள்ளது.

தலைமையாசிரியர்களுக்‍கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்‍கோரி உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அமர்வு முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள்ளாக தலைமையாசிரியர்களுக்‍கு பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00