மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : பணிமூப்பு அடிப்படையில் நிரந்தர பணி வழங்க கோரிக்கை

Mar 2 2021 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்தைக்‍ கண்டித்து, ஊரக உள்ளாட்சி சுகாதார பொது பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்து கட்சி பிரமுகர்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாமல்லபுரம் பேரூராட்சியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி வழங்காமல், ஆளுங்கட்சியினருடன் கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு ஆண்டு வேலை பார்த்தவர்களுக்கு, பணி வழங்கியதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00