வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு : அண்ணா பல்கலைகழகத்தின் துணை பதிவாளர் கைது

Mar 2 2021 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில், பல்கலைக்‍கழக துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் குரோம்பேட்டை எம்ஐடியில் துணை பதிவாளராக பணியாற்றி வரும் பார்த்தசாரதி, அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாங்கி தருவதாக, 3 கோடியே 28 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், 25 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன ஆணை வழங்கியதும், இதனையடுத்து, 3 கோடியே 28 லட்சம் ரூபாய் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து துணை பதிவாளர் பார்த்தசாரதியை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00