விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செல்போனில் பேசியதால் விபத்து - காலை இழந்த இளைஞர்

Mar 2 2021 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நத்தம்பட்டி பிரதான சாலையில், செல்போனில் பேசியபடி இருசக்கர வானம் ஒட்டிச்சென்ற வினோத் அமல்ராஜ் என்ற இளைஞர் விபத்தில் சிக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்போனில் பேசியபடியே இருசக்கர வாகனத்தை திருப்பியபோது, தென்காசியில் இருந்து வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவரது வலதுகால் சம்பவ இடத்திலேயே துண்டாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00