ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி வாய்க்‍காலில் கான்கிரீட் திட்டம் - விவசாயிகள் கடும் எதிர்ப்பு

Mar 2 2021 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்‍காலில் அமைக்‍கப்படும் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு திறக்‍கப்படும் தண்ணீர், கடைமடைப் பகுதிக்‍குச் செல்வதில் தாமதமாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, கான்கீரிட் தளம் அமைக்‍கும் திட்டத்திற்கு அடிக்‍கல் நாட்டப்பட்டது. இதனால் கடைமடை வரை தண்ணீர் சென்றாலும், ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கீழ்பவானி கரையோரங்களில் உள்ள கசிவு நீர் குட்டைகள் மற்றும் ஏரி குளங்களுக்கு நீர் ஆதாரம் பாதிக்‍கப்படும் எனக்‍கூறி, கீழ்பவானி வாய்க்கால் கரையில் நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00