திண்டுக்‍கல்லில் வாக்‍காளர்களிடையே விழிப்புணர்வு - போலீசார் கொடி அணிவகுப்பு

Mar 2 2021 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல்லில், அச்சமின்றி வாக்‍களிக்‍க வாக்‍காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், ஆயுதப்படை போலீசார், சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே தொடங்கிய கொடி அணிவகுப்பு, டட்லி பள்ளி ரோடு, பெரியார் சிலை, நீதிமன்ற சாலை வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00