மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் ஊராட்சியில் சாலையை சீரமைக்ககோரி சங்கு ஊதி போராட்டம்
Mar 2 2021 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் ஊராட்சியில், குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமசிவபுரம் முதல் பருத்திகுடி வரை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை மோசமாக இருப்பதாகவும், எனவே உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.