புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மணல் கொள்ளை - இருவர் கைது

Mar 2 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த செங்கிப்பட்டியில், சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற லாரியை கந்தர்வகோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரியின் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00