சொட்டுநீர் பாசனம் மூலம் 200 கிலோ நாட்டு ரக மக்கா சோளம் சாகுபடி : பாரம்பரிய விதைகளை தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு

Mar 2 2021 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திகேயன், சொட்டுநீர் பாசனம் மூலம் 200 கிலோ நாட்டு ரக மக்‍கா சோளம் பயிரிட்டுள்ளார். பாரம்பரிய விதைகளை தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ள கார்த்திகேயன், விவசாயிகள் நாட்டு ரக விதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டுமென கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00