நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் : தேர்தல் அலுவலர் இன்னசன்ட் திவ்யா
Mar 2 2021 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பதாக, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான திருமதி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 90 துணை ராணுவத்தினர் நீலகிரிக்கு வந்துள்ளதாகவும், அனைத்து வாக்குச்சாவடிகளில் குடிநீர் உட்பட அத்தியாவசியத் தேவைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.