திருச்சியில் தேர்தல் விதிமீறி அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா பொருட்கள் விநியோகம் : தடுத்து நிறுத்தி தேர்தல் அதிகாரிகள்
Mar 2 2021 6:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் தேர்தல் விதிகளை மீறி, அரசுப் பள்ளிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் ஒட்டப்பட்ட விலையில்லா பொருட்கள் விநியோகிப்பதை, தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விதிகளை மீறி அரசுப் பள்ளிகளுக்கு கொண்டு சென்ற, புத்தக பைகள், கலர் பென்சில்கள் உள்ளிட்ட விலையில்லா பொருட்களை பறிமுதல் செய்ததாக, தேர்தல் நிலைக்குழு கண்காணிப்பாளர் திரு.ஜோசப் தெரிவித்தார்.