அமமுக தலைமை அலுவலகத்தில் 2ம் நாளாக இன்றும் விருப்ப மனு வினியோகம் - ஆயிரக்கணக்கில் திரண்டு மனுக்களை பெற்று செல்லும் நிர்வாகிகள், தொண்டர்கள்

Mar 4 2021 11:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை ராயப்பேட்டையில் அமைந்திருக்கும் அமமுக தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் நேற்று தொடங்கியது. அமமுக சார்பில் போட்டியிட விரும்பும் ஏராளமான கழக தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். முதல் நாளான நேற்று சுமார் ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில் இன்றும் காலையிலிருந்தே கழகத்தினர் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர். விண்ணப்பங்களை பெற்றும் அவற்றை பூர்த்தி செய்தும் அலுவலகத்தில் வழங்கி வருகின்றனர்.

வரும் 10ம் தேதி வரை அமமுகவினர் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் சமர்ப்பிக்கலாம்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00