தமிழக சட்டமன்றத் ‍தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்து - காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகளும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு

Mar 7 2021 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தி.மு.க கூட்டணியில் காங்கிரசுக்‍கு 25 தொகுதிகள் ஒதுக்‍கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மக்‍களவைத் தொகுதியும் காங்கிரசுக்‍கு ஒதுக்‍கப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனால் கூட்டணிக்‍ கட்சிகள் கடும் அதிருப்தியில் உள்ளன. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்‍குப்பின் ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்‍கு தலா 6 தொகுதிகள் ஒதுக்‍கீடு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் லீக்‍கிற்கு 3 இடங்களும், மனிதநேய மக்‍கள் கட்சிக்‍கு 2 தொகுதிகளும் ஒதுக்‍கப்பட்டுள்ளன. நீண்ட இழுபறிக்‍குப்பின், கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்‍கு 25 தொகுதிகள் ஒதுக்‍கப்படுவதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி மக்‍களவைத் தொகுதியும் காங்கிரசுக்‍கு ஒதுக்‍கப்பட்டுள்ளது. இதற்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00