பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதை மத்திய அரசு நிறுத்தினாலே அரசு கஜானா நிரம்பி வேலைவாய்ப்புகள் பெருகும் - சென்னைப் பொதுக்‍கூட்டத்தில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சு

Mar 7 2021 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக சட்டமன்றத் தேர்தல், மாநில மக்களுக்கு மட்டுமின்றி, தேசத்திற்கே முக்கியமானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மதுரவாயலில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி, பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதை நிறுத்தினாலே, அரசின் கஜானா நிரம்பி வேலை வாய்ப்புகள் பெருகுமெனத் தெரிவித்தார். லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்து வருவதாக குற்றம் சாட்டிய அவர், தமிழகத்தில் அடுத்து அமையக் கூடிய அரசு, ஜனநாயகத்தை காக்கக்கூடிய அரசாக அமைய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00