கடலில் மிதந்து வந்த பாட்டில் திரவத்தை மது என நினைத்து குடித்ததால் ஏற்பட்ட விபரீதம் - கோடியக்கரை அருகே நிகழ்ந்த சம்பவத்தில் இரண்டு மீனவர்கள் உயிரிழப்பு

Mar 7 2021 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் மிதந்து வந்த பாட்டிலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்ததில் 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமேஸ்வரம், பாம்பன், தங்கட்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், நாகை மாவட்டம் கோடியக்கரையில் மீன்பிடித்து வருகின்றனர். பாம்பனைச் சேர்ந்த 6 மீனவர்கள், கடந்த 6 நாட்களுக்கு முன்பு, மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது வலையில், 5 லிட்டர் பாட்டில் ஒன்று சிக்கியுள்ளது. மதுபான பாட்டில் எனக்‍கருதி, அதிலிருந்த திரவத்தை அந்தோணி, போஸ், வினோத் ஆகிய 3 பேர் அருந்தியுள்ளனர். இதில், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அந்தோணி படகிலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00