நெல்லையில் காந்தி சிலை அமைந்துள்ள சுற்றுச்சுவருக்கு காவி வண்ணம் : பொதுமக்கள் கடும் கண்டனம் - காவல்நிலையத்தில் புகார்

Mar 7 2021 3:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லையில், மகாத்மா காந்தி சிலை அமைந்துள்ள சுற்றுச்சுவருக்‍கு காவி வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலையைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரில், காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்‍கள், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காந்தி சிலையை சுற்றியுள்ள சுற்றுச்சுவரில், மாநகராட்சி ஊழியர்கள், காவி வண்ணம் பூசியதாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்‍கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, உடனடியாக காவி நிறத்தை அகற்றிவிட்டு பொதுமக்களே வெள்ளை நிறத்தை சுவர் முழுவதும் அடித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00