37 வினாடிகளுக்குள் 23 நாடுகளுடைய கொடி உள்ளிட்டவற்றை கூறி அசத்தல் - 'சோழன் புக் ஆப் ரெக்கார்டு' சார்பில் சாதனை சிறுவனுக்கு விருது

Mar 23 2021 5:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையைச் சேர்ந்த 2 வயது சிறுவன், சோழன் புக் ஆப் ரெக்கார்ட் சாதனையை படைத்துள்ளார்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஜேயுயஷ் தாதன் என்ற 2 வயது சிறுவன், 23 நாடுகளுடைய கொடி, 5 வடிவங்கள், 12 உடல் பாகங்கள், 9 வண்ணங்கள், 13 வாகனங்களின் பெயர்கள், 9 பூக்கள், 8 விலங்குகள், 7 பறவைகள், 8 பழங்கள், 8 விலங்குகளின் சப்தம் ஆகியவற்றை, 37 வினாடிகளுக்குள் சொல்லி, புதிய சாதனையை படைத்துள்ளார். இதை அங்கீகரிக்கும் விதமாக, சிறுவன் ஜேயுயஷ் தாதனுக்கு, சோழன் புக் ஆப் ரெக்கார்ட் சார்பாக CHILD WORLD RECORD achiever-க்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00