திருப்பத்தூரில் நீச்சல் கற்றுக்கொடுத்தபோது நேர்ந்த துயரம் - தந்தை-மகன் பலி

Apr 7 2021 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு ஓட்டு போட வந்த ஒருவர், தனது குழந்தைக்‍கு நீச்சல் கற்றுக்‍கொடுத்தபோது இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூரை அடுத்த கசிநாயக்கன்பட்டி கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பாலாஜி, தேர்தலில் வாக்‍களிப்பதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்‍கு வந்துள்ளார். பின்னர் தனது குழந்தை ஜெகதீஷுக்‍கு, விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுத்தர முயன்றபோது, கயிறு அறுந்து குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் குதித்தார். இதில், இருவரும் சேற்றில் சிக்‍கி பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்‍கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00