நாமக்கல் ராசிபுரம் கைலாசநாதர் ஆலய தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைப்பு பணி : பக்தர்கள் மகிழ்ச்சி

Apr 8 2021 9:15AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாமக்‍கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை தூர்வாரி சீரமைத்து வருவதால் பக்‍தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் உள்ளது. இதனை கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆண்ட, வல்வில் ஒரி மன்னன் கட்டி வழிபாடு நடத்தியதாக வரலாறு உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டு வந்த திருவிழாக்கள், குளத்தில் நீர் வற்றிப்போனதால், தெப்ப உற்சவம் போன்ற நிகழ்வுகள் நிறுத்தப்பட்டது. இதனால் நீர் நிரம்பிய இந்த குளம் குப்பைகள் கொட்டும் இடமாக மாறிப்போய் குளம் இருந்த இடம் சுவடு தெரியாமல் போனது. இந்நிலையில், ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலய சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை தொண்டர்கள் சார்பில் , சீரமைக்கப்பட்டு மீண்டும் சித்தி்ரை தேர் திருவிழாவின் போது தெப்ப உற்சவம் போன்ற நிகழ்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து குவிந்த சிவ தொண்டர்கள், குறிப்பாக திரளான பெண்கள் தெப்பக்குளத்தில் இறங்கி தூர்வாரும் உழவாரப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00