மதுரை கோழிமேடு பகுதியில் பிளாஸ்டிக்‍ சேமிப்பு குடோனில் தீ விபத்து

Apr 8 2021 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை கோழிமேடு பகுதியில் பிளாஸ்டிக்‍ கழிவுகள் சேமிப்பு குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை குடோனில் தீ பற்றியதை பார்த்த சிலர், தீயணைப்பு துறையினருக்‍கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஒருமணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக்‍ கட்டுக்‍குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்தில் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00