சேலம் மாவட்டம், தலைவாசல் காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பு - ஒரு கிலோ தக்காளி விலை ரூ.5-ஆக வீழ்ச்சி

Apr 8 2021 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலம் மாவட்டம், தலைவாசல் காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தலைவாசல், சிறுவாச்சூர், கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதோடு, வெளிமாவட்டங்களில் இருந்தும், தலைவாசல் காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஒரு கிலோ தக்காளி 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00