நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 18 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படாததால் மக்கள் பாதிப்பு

Apr 8 2021 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த 18 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். நாளைக்குள் பிரச்சினை தீர்க்கப்படும் என அவர்கள் வாக்குறுதி அளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00