திமுக.வின் துரைமுருகனுக்‍கு கொரோனா தொற்று உறுதி - ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப் பெருந்தகைக்கும் கொரோனா பாதிப்பு

Apr 8 2021 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான திரு.துரைமுருகனுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளருக்‍கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், காட்பாடி தொகுதி வேட்பாளரும், திமுக பொதுச் செயலாளருமான திரு. துரைமுருகனுக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்‍ கொண்டுள்ளார். திரு. துரைமுருகன் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்‍கொண்ட நிலையில், அவருக்‍கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகைக்‍கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரும், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்‍ கொண்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00