சிலம்பத்தின் முக்‍கியத்துவம் குறித்து புத்தகம் சென்னையில் வெளியீடு - திறமையை வெளிப்படுத்திய சிலம்பக்‍ கலை மாணவர்கள்

Apr 8 2021 2:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை கற்பது தங்களுக்‍கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதாக, அக்‍கலையைப் பயிலும் மாணாக்‍கர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலம்பத்தின் முக்‍கியத்துவம் குறித்து திரு. அருணாச்சலம் எழுதிய 'தமிழர் படைக்‍கலனில் கால வரையறையும் உருவாக்‍கக்‍ காரணிகளும்' என்ற தலைப்பிலான புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், சிலம்பம் கற்ற மாணாக்‍கர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். பெண்கள் இக்‍கலையை பயின்றால் மிகவும் பாதுகாப்பாக இருக்‍கும் என நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00